பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

0பார்த்தது
பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
விளாத்திகுளம் பகுதியில் போதிய மழையின்மை காரணமாக மிளகாய் பயிர்கள் கருகியதற்கு நிவாரணம் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வறட்சி மற்றும் நோய் தாக்குதலால் விவசாயிகள் முழு நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்து, பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கவும், சேத மதிப்பீடு செய்து இழப்பீடு, பயிர் காப்பீடு வழங்கவும், கடன் தள்ளுபடி செய்யவும் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி