உரக்கிரங்கனை மாநகராட்சி இயக்குனர் ஆய்வு என்ன வணக்கம்

0பார்த்தது
உரக்கிரங்கனை மாநகராட்சி இயக்குனர் ஆய்வு என்ன வணக்கம்
தூத்துக்குடி மாநகராட்சி, தருவைகுளத்தில் உள்ள மாநகராட்சி உரக்கிடங்கினை நகராட்சி நிர்வாக இயக்குனர் திரு. பி. மதுசூதன் ரெட்டி இன்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது அவர் அங்கு மரக்கன்றும் நட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி. சி. ப்ரியங்கா ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி