ஆட்சியையும், தீர்ப்பையும் கடுமையாக விமர்சித்த ஜவகருல்லா!

0பார்த்தது
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவகருல்லா, தூத்துக்குடியில் அளித்த பேட்டியில், புதிய ஆட்சியில் எதிர்க்கட்சியினரை இழுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், காவிரி நீர் பிரச்சினையில் அரசு மௌனம் சாதிப்பது ஆச்சரியமில்லை என்றும் கூறினார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்த அவர், பக்ரீத் தினத்தில் மாடு வெட்ட தடை விதித்த நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி