தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்த அமைச்சர் பெ. மதன்ராஜாவுக்கு, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன் ஆகியோர் மலர்க்கொத்து வழங்கி இன்முகத்தோடு வரவேற்றனர். மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா அமைச்சருக்குப் புத்தகம் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.