வேடநத்தம் மாணவியின் பெற்றோர்கள் நீதிமன்றம் வருகை

424பார்த்தது
தூத்துக்குடி வேடநத்தம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை சுப்புராஜ் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். மேலும், நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி