ராஜாபிள்ளை சந்தில் சாலை அமைக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்!

0பார்த்தது
ராஜாபிள்ளை சந்தில் சாலை அமைக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்!
தூத்துக்குடி மாநகராட்சி 39-வது வார்டுக்குட்பட்ட ராஜாபிள்ளை சந்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருவதாக பாஜக மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார். இந்த அவல நிலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி