பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான கருத்தரங்கு

0பார்த்தது
பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான கருத்தரங்கு
தூத்துக்குடி மாவட்டம், அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் இன்று (03. 03. 2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம்" தொடர்பாக 3 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத் துவக்கி வைத்து, சிறப்புரையாற்றினார். இக்கருத்தரங்கில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களைத் தடுப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி