தூத்துக்குடி: 1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்..வாலிபர் கைது

69பார்த்தது
தூத்துக்குடி: 1400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்..வாலிபர் கைது
தூத்துக்குடி அருகே வெள்ளப்பட்டி சோதனை சாவடியில் மரைன் போலீசார் வாகன சோதனையின் போது 35 பைகளில் கடத்திவரப்பட்ட ஆயிரத்து 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல். கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம், கடத்தலில் ஈடுபட்ட பூபாண்டியாபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்ற வாலிபரை கைது செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்

தொடர்புடைய செய்தி