தூத்துக்குடி: 27 விசைப்படகுகளின் உரிமம் ரத்து: மீன்வளத்துறை அதிரடி நடவடிக்கை

755பார்த்தது
தூத்துக்குடி: 27 விசைப்படகுகளின் உரிமம் ரத்து: மீன்வளத்துறை அதிரடி நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டு ஆய்வுக்கு வராத 27 விசைப்படகுகளின் உரிமப் பதிவை நிரந்தரமாக ரத்து செய்ய மீன்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்தம் 521 படகுகளில் 494 படகுகள் மட்டுமே ஆய்வில் கலந்து கொண்டு தகுதி பெற்றன. ஆய்வில் பங்கேற்காத 27 படகுகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், நாட்டுப்படகுகளுக்கான வருடாந்திர ஆய்வு ஜூன் 5 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி