காற்றாலை எஸ்கார்ட் வாகனத்தை கடத்திய மூன்று இளைஞர்கள் கைது!

10பார்த்தது
காற்றாலை எஸ்கார்ட் வாகனத்தை கடத்திய மூன்று இளைஞர்கள் கைது!
எட்டயபுரத்தில் ராட்சத காற்றாலை இறக்கைகள் கொண்டுசெல்லும் லாரியின் எஸ்கார்ட் வாகன ஓட்டுநரை தாக்கி, கைப்பேசியை பறித்து, வாகனத்தை கடத்திச் சென்ற மூன்று இளைஞர்கள் கோவில்பட்டி அருகே போலீசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். தருமபுரியைச் சேர்ந்த ஓட்டுநர் சார்லஸை தாக்கி வாகனத்துடன் தப்பிய விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி பகுதிகளைச் சேர்ந்த அஜய், ஆகாஷ், தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி