தூத்துக்குடி: ஓடும் ரயிலில் புகுந்து 2 பேரிடம் நகை பறிப்பு

947பார்த்தது
தூத்துக்குடி: ஓடும் ரயிலில் புகுந்து 2 பேரிடம் நகை பறிப்பு
தூத்துக்குடி அருகே ஓடும் ரயிலில் 4 பேர் கொண்ட கும்பல் அடுத்தடுத்து 2 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது. முதலில் பிச்சையாவிடம் இருந்து கைப்பேசி மற்றும் ரூ. 100 பறிக்கப்பட்டது. பின்னர் மரிய அமல்தாஸிடம் இருந்து தங்க மோதிரம் மற்றும் ரூ. 300 பறித்து தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி