மாணவி பாலியல் வழக்கில் 25ம்தேதி தீர்ப்பு

0பார்த்தது
தூத்துக்குடி அருகே வேடநத்தம் கிராமத்தில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனிஸ்வரன், வரும் திங்கட்கிழமை, 25-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். இந்த வழக்கில் ஏற்கனவே பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி