கோயில் வளாகத்தில் ஒருவருக்கு கத்திகுத்து: வாலிபர் கைது!

1பார்த்தது
கோயில் வளாகத்தில் ஒருவருக்கு கத்திகுத்து: வாலிபர் கைது!
கடம்பூர் பகுதியில் கோயில் வளாகத்தில் நடந்த தகராறை தடுத்த தொழிலாளி சுரேஷ்குமாரை கத்தியால் தாக்கிய மாணிக்கராஜ் கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சுரேஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த குற்றவாளி மாணிக்கராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.