காங்கிரசில் இருப்பவர்கள் உயிரை வாங்குகின்றனர்.. அமைச்சர்

4422பார்த்தது
காங்கிரஸ் கட்சியில் ஒருவர், இருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குவதாக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "கூட்டணியில் இருப்பதால் காங்கிரசாருடன் சேர்ந்து நிகழ்ச்சிகளில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க வேண்டியிருக்கிறது" என கூறினார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி