தஞ்சையில் பிரசாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காவிரி உரிமைக்காக நாடாளுமன்றத்தை முடக்கிய கட்சி அதிமுக என்றார்.
பாஜக-
திமுக கூட்டணியை சுட்டிக்காட்டி, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் மாநிலம் வளரும் என்றார். மழையால் நெல் வீணானதை முதல்வர் கண்டுகொள்ளவில்லை என விமர்சித்த அவர், 2ஜி ஊழல் செய்த திமுகவிற்கு தங்களை விமர்சிக்க தகுதியில்லை என்றும், தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.