பொங்கல் பரிசு தொகை.. கிடைக்காதவர்கள் இதை பண்ணுங்க

7982பார்த்தது
பொங்கல் பரிசு தொகை.. கிடைக்காதவர்கள் இதை பண்ணுங்க
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.3000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பும் நேற்று (ஜன.08) முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலருக்கு பொங்கல் பரிசு டோக்கன் வழங்கப்படாத காரணத்தால் அவர்கள் ரொக்கத்தையும் பரிசு தொகுப்பையும் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு டோக்கன் பெறாதவர்கள் ஜன 13க்கு முன் ரேஷன் கடைக்கு சென்று புகார் அளித்து பரிசுத்தொகுப்பை பெறலாம்.

தொடர்புடைய செய்தி