'கவிதை என்ற பெயரில் காம வெறியைக் கக்குபவர்களே'.. விசிக அட்டாக்

3332பார்த்தது
'கவிதை என்ற பெயரில் காம வெறியைக் கக்குபவர்களே'.. விசிக அட்டாக்
'கவிதை என்ற பெயரில் காம வெறியைக் கக்குபவர்களே' என்று திமுக எம்.பி., ஆ.ராசாவுக்கு விசிக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் எக்ஸ் பதிவில், ஏற்றிவிட்ட 'ஏணியை' எட்டி உதைத்து,'சிறுத்தையின்' வியர்வையைச் சுரண்டித் தின்று, கோட்டையில் அமர்ந்த பின் 'திமிர்' காட்டும் சுயநலக் கூட்டமே... கேளடா! உரிமைக்காகக் களம் காண்பது 'புணர்ச்சி' அல்ல; அது 'அதிகாரப் புரட்சி'! நீங்கள் காத்திருங்கள் ‘காலதேச வர்த்தமான’த்திற்கு, சிறுத்தைகள் கோட்டைக்குள் சீறிப் பாய்வோம் 'அதிகாரப் பகிர்விற்கு' என சாடியுள்ளது.

தொடர்புடைய செய்தி