2026 ஆம் ஆண்டு தேர்தல் வைப்புத் தொகையை இழந்தவர்கள்

6482பார்த்தது
2026 ஆம் ஆண்டு தேர்தல் வைப்புத் தொகையை இழந்தவர்கள்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் சுமார் 83% பேர் தங்கள் வைப்புத்தொகையை (டெபாசிட்) இழந்துள்ளனர். மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு (1/6) பெறாததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வைப்புத்தொகையை இழந்த வேட்பாளர்கள் சதவீதத்தில் தமிழகம் முதலிடத்திலும், மேற்கு வங்கம் (78%) இரண்டாமிடத்திலும் உள்ளன. தமிழகத்தில் போட்டியிட்ட 4,023 வேட்பாளர்களில் 3,352 பேரும், மேற்கு வங்கத்தில் 2,920 பேரில் 2,298 பேரும் டெபாசிட் இழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி