திமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்யச்சொல்லி மிரட்டல்..? பரபரப்பு

38பார்த்தது
திமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்யச்சொல்லி மிரட்டல்..? பரபரப்பு
"ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையச் சொல்லும் திறன் அவர்களுக்கு இல்லை" எனக் கைதான திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார். மேலும், ரூரல் டி.எஸ்.பி சுதீர் மற்றும் அவருடன் வந்த நபர், தன்னை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தவெகவில் இணையச் சொல்லி மிரட்டியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி