ரஷ்யாவில் மிரட்டும் 'பனிப் பேரழிவு': கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெண்பனி

0பார்த்தது
ரஷ்யாவின் பல பகுதிகளில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி படர்ந்து 'Snow Apocalypse' எனப்படும் பனி பேரழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பெய்து வரும் இந்த அதீத பனிப்பொழிவால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பல அடி உயரத்திற்கு பனியால் மூடப்பட்டுள்ளன. கடும் குளிரும் பனிப்புயலும் போக்குவரத்து மற்றும் மின் விநியோகத்தை பெரிதும் பாதித்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி