காவலர் எனக் கூறி வீடு புகுந்து நகை பறிப்பு.. 3 பேர் கைது

5194பார்த்தது
காவலர் எனக் கூறி வீடு புகுந்து நகை பறிப்பு.. 3 பேர் கைது
சென்னையில் காவலர் எனக் கூறி வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 4 சவரன் நகை, ரூ.70,000 பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் மகனை கைது செய்யப் போவதாக மிரட்டி நகை, பணம் பறித்த ஊர்க்காவல் படை வீரர் பிரவீன் குமார், சக்திவேல், ரஞ்சித் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள உமர் மற்றும் மோனீஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி