போலீஸ் வேன் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

5990பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மற்றும் அவர்களது 2 வயது குழந்தை மீது எதிரே வந்த போலீஸ் வேன் மோதியதில் மூவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். பொலிஸாரின் இந்த செயலை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்துள்ளனர்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி