அரியலூர்: திருடன் பணத்தை திருடி செல்லும் சிசிடிவி வீடியோ

585பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பாண்டிபஜார் கிராமத்தில் உள்ள ஸ்டூடியோவில் பூட்டி இருந்த கதவை உரிமையாளர் போல் கல்லாவில் பணத்தை திருடி சென்ற மது ஆசாமி சிசிடிவி காட்சியை வைத்து உரிமையாளர் பிடித்துள்ளார். 

சுத்தமல்லி கிராமத்தில் மது போதையில் இருந்தவரை கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து தாழ்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி