திருச்சி: பொது இடத்தில் அமர்ந்து மது குடித்த.. 13 பேர் கைது

78பார்த்தது
திருச்சி: பொது இடத்தில் அமர்ந்து மது குடித்த.. 13 பேர் கைது
திருச்சி துவாக்குடி எஸ்ஐ நாகராஜன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக பொது இடத்தில் மது குடித்துக் கொண்டிருந்த கரூர் கொடிகாரதெரு யூசுப்புகலூரை சேர்ந்த மகேந்திரன், பரமத்தி செங்கப்பள்ளி சேர்ந்த தினேஷ் பொன்மலை சரத்குமார், வாழவந்தான்கோட்டை பொன்நகர் கோகுல், பிரசன்னா, கௌதம் சூர்யா பர்மாகாலனி தினேஷ், ஸ்டாலின், துவாக்குடி கவிபாலன், முல்லைவாசல் குறிஞ்சிநகர் ராஜ்குமார், புரசகுடி வினோத், மதுரை தங்கபாண்டியன், ஆகிய 13 பேரை கைது செய்து பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.