திருச்சி போக்ஸோ வழக்கில் 16 வயது சிறுவனுக்கு சிறை

1பார்த்தது
திருச்சி போக்ஸோ வழக்கில் 16 வயது சிறுவனுக்கு சிறை
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் சிறுமியை குழந்தை திருமணம் செய்த தொடர்பாக 16 வயது சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றே வந்ததில் சிறுவனை இரண்டு ஆண்டுகள் நன்னடத்தை அலுவலரின் கண்காணிப்பில் வைக்கவும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் இளஞ்சிரார் நீதி குழுமத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி