திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே, மது அருந்திய இளைஞர்களை தட்டிக் கேட்ட டிவி மெக்கானிக் குமரேசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த குமரேசன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மணச்சநல்லூர் போலீசார் ஏழு பேரை கைது செய்துள்ளனர். மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.