ஆன்மீகப் பயணம் சென்ற திருச்சியைச் சேர்ந்தவர் மூச்சுதிணறி பலி

1051பார்த்தது
ஆன்மீகப் பயணம் சென்ற திருச்சியைச் சேர்ந்தவர் மூச்சுதிணறி பலி
திருச்சியைச் சேர்ந்த தேசிங்கு ராஜா என்பவர், தென் கைலாயம் என அழைக்கப்படும் கோவை வெள்ளியங்கிரி மலைக்கு நண்பர்களுடன் ஆன்மீக பயணம் சென்றார். ஐந்தாவது மலையான சந்தன மலைப்பகுதியை அடைந்தபோது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சரிந்து விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி