திருச்சியில் புத்தகத் திருவிழா ஏஐ வீடியோ வெளியீடு

533பார்த்தது
திருச்சி செயின்ட் சார்ஜ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நான்காவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, சிறப்பு ஏஐ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழா, இந்த ஆண்டு தொடர்ந்து நான்காவது முறையாக நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி