இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இந்த மாதம் 28ஆம் தேதி கொண்டாடப்படும் என திருச்சி மாவட்ட அரசு டவுன் ஹாஜி ஜலீல் சுல்தான் தெரிவித்துள்ளார். துல்ஹஜ் மாத முதல் பிறை மே 19 அன்று தொடங்க உள்ள நிலையில், அதன் அடிப்படையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அரசு டவுன் காஜி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.