துறையூரில் எஸ் ஐ ஆர் பணியினை ஆய்வு செய்த திமுகவினர்

2பார்த்தது
துறையூரில் எஸ் ஐ ஆர் பணியினை ஆய்வு செய்த திமுகவினர்
துறையூர் சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் திருத்தம் பணியினை திமுக மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், முன்னாள் யூனியன் சேர்மன் சரண்யா மோகன்தாஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு பணியின் மூலம் வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

டேக்ஸ் :