திருச்சியில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது

408பார்த்தது
திருச்சியில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது
திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் திருவரம்பூர் மதுவிலக்கு அமலாக்க போலீசார் சோதனை நடத்தினர். இதில், 70 வயதான மல்லிகா என்ற மூதாட்டி தனது வீட்டில் கஞ்சா விற்பனை செய்தபோது பிடிபட்டார். போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி