கஞ்சா விற்ற மூதாட்டி கைது- திருச்சியில் பரபரப்பு

1பார்த்தது
கஞ்சா விற்ற மூதாட்டி கைது- திருச்சியில் பரபரப்பு
திருச்சி ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், எடமலைப்பட்டி புதூர் போலீசார் நடத்திய சோதனையில் 64 வயது மூதாட்டி 50 கிராம் கஞ்சாவுடன் பிடிபட்டார். இதேபோல், பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை அருகே புகையிலை விற்ற ஆல்வின் (25) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 60 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவர் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி