திருச்சி உணவு பாதுகாப்பு துறையால் அழிக்கப்பட்ட குட்கா

3பார்த்தது
திருச்சி உணவு பாதுகாப்பு துறையால் அழிக்கப்பட்ட குட்கா
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினரால் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் பாதுகாப்பாக அழிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முன்னிலையில் பொக்கலின் இயந்திரங்கள் மூலம் கூலி பறித்து குட்கா பொருட்கள் மூடப்பட்டன.

தொடர்புடைய செய்தி