திருச்சியில் காடேஸ்வரா சுப்ரமணியம் பேட்டி

0பார்த்தது
திருச்சியில் காடேஸ்வரா சுப்ரமணியம் பேட்டி
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே திருவானைக்கோவில் பகுதியில் நடைபெற்ற இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், "இந்து விரோத கூட்டணி அரசை மக்கள் தோற்கடித்திருப்பது மிகப்பெரிய வெற்றி" எனத் தெரிவித்தார். மேலும், தவெக ஆட்சி ஐந்தாண்டுகள் நீடிக்க வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். தற்போதைய கூட்டணியில் பல்வேறு கொள்கை முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி