லால்குடி: தேர்தல் வாக்குறுதி பிரசுரம் வழங்கிய அதிமுகவினர்

1பார்த்தது
லால்குடி: தேர்தல் வாக்குறுதி பிரசுரம் வழங்கிய அதிமுகவினர்
திருச்சி மாவட்டம் லால்குடியில், அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பா. குமார் தலைமையில், அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் பொதுமக்களிடம் வழங்கினர். லால்குடி பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் லால்குடியைச் சேர்ந்த ஏராளமான அதிமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி