மணப்பாறை பைக் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிக்கு ஓராண்டு சிறை

450பார்த்தது
மணப்பாறை பைக் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிக்கு ஓராண்டு சிறை
மணப்பாறை பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நடுவிபட்டியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி அசோக்குமார், குற்றவாளி ரஞ்சித்திற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you