முசிறி காவல்துறை சார்பில் வியாபாரிகளுக்கு ஆலோசனை கூட்டம்

3பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறியில், குற்றங்களைத் தடுக்க திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமை வகித்தார். முசிறி காவல் ஆய்வாளர் செல்லத்துரை, குற்றங்கள் நடக்கும் விதம், போலீஸ் ரோந்து, மற்றும் குற்றத் தடுப்பில் கேமராக்களின் அவசியம் குறித்து வணிகர்களிடம் விளக்கினார். மேலும், கடைகளில் இரவு காவலர்களாக திடகாத்திரமான இளைஞர்களை நியமிக்க ஆலோசனையும் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி