முசிறி துணை மின் நிலையத்தில் நாளை (மே 30) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைப்பெறுவதால் முசிறி, சிங்காரச் சோலை, பார்வதிபுரம், பஸ் நிலையம், கைகாட்டி, சந்தபாளை யம், அழகப்பட்டி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, சிலோன் காலனி, ஹவுஸிங் யூனிட், தண்டலை புத்தூர், வேளகாநத்தம், அந்தரப்பட்டி, தொப்புலாம்பட்டி, வடுகப்பட்டி, காமாட்சி பட்டி, சிந்தம்பட்டி, மணமேடு, அலகரை, உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.