கல்லக்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

4பார்த்தது
கல்லக்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
திருச்சி மாவட்டம் கல்லக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 19.05.2026 செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மதியம் 4 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் கல்லக்குடி, வடுகர்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம். கண்ணணூர், ஓரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, அம ரசூர், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழுந்தலைப்பூர், கருடமங்கலம், வந்த லைக்கூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர், வி.சி. புரம், கோவண்டாக்குறிச்சி, புதூர்பாளையம் உள்ளிட்ட 24 கிராமங்களுக்கு மின் வினியோகம் தடைபடும்.

தொடர்புடைய செய்தி