திருச்சியில் மின்தடை அறிவிப்பு

84பார்த்தது
திருச்சியில் மின்தடை அறிவிப்பு
திருச்சி மெயின் கார்ட் கேட் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கரூர் பைபாஸ் சாலை பழைய கரூர் சாலை, வி என் நகர் மாதுளம் கொள்ளை, சிதம்பரம் மஹால், பூசாரி தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புதிய ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, வான பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேஷன் சாலை, வாத்துக்காரர் தெரு, ஆகிய பகுதிகளில் ஜூலை 8ஆம் தேதி காலை 9:45 மணி முதல் 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி