பூவாளூர் பகுதியில் நாளை புதன்கிழமை மின்தடை

2பார்த்தது
பூவாளூர் பகுதியில் நாளை புதன்கிழமை மின்தடை
லால்குடி அருகே உள்ள பூவாலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை புதன்கிழமை காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் ராஜேஸ்வரி நகர், சாந்தி நகர், பூவலூர், பின்னவாசல், தென்கால், மணக்கால், வழுதியூர், நடராஜபுரம், படுகை, மேட்டங்காடு, ஆதிகுடி, குன்னக்குடி, சாத்தமங்கலம், ஆனந்தி மேடு, அன்பில், கீழ அன்பில், ஜங்கம்ராஜபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

தொடர்புடைய செய்தி