மணப்பாறையில் கோவில் உண்டியல் திருட்டு

428பார்த்தது
மணப்பாறையில் கோவில் உண்டியல் திருட்டு
மணப்பாறை அருகே மட்டபாறைபட்டியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு நடந்ததாக கூறப்படுகிறது. கோவிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உண்டியல் கண்டெடுக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நள்ளிரவில் ஒருவர் உண்டியலை திருடிச் சென்றது பதிவாகியுள்ளது. இதை அடுத்து வையம்பட்டி போலீசார் மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி