லால்குடி அருகே பைக், ரொக்கம் வழிப்பறி செய்த மூவர் கைது

6பார்த்தது
லால்குடி அருகே பைக், ரொக்கம் வழிப்பறி செய்த மூவர் கைது
லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடியைச் சேர்ந்த திருச்சி மாநகராட்சி ஊழியர் மணிமாறனிடம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூவாளூர் பகுதியில் இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துச் சென்ற மூன்று மர்ம நபர்கள் லால்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பூவாளூரைச் சேர்ந்த சுகந்தன், சூர்யா மற்றும் அன்பில் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி