திருச்சி: கரூா் கொத்தனாா் மா்மமான முறையில் உயிரிழப்பு

0பார்த்தது
திருச்சி: கரூா் கொத்தனாா் மா்மமான முறையில் உயிரிழப்பு
திருச்சியில் கொத்தனாராக வேலை செய்து வந்த பி. ராமசாமி (43) என்பவர், உறையூர் குழுமணி வேங்கடகிருஷ்ணன் ருக்மணி காலனியில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக பாண்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஜெய்கணேஷுக்கு திங்கள்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இதுகுறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி, ராமசாமியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்புடைய செய்தி