திருச்சி: வேனில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது

0பார்த்தது
திருச்சி: வேனில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது
திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் வேனில் புகையிலை பொருட்களை கடத்தி வந்ததாக ரோஸ்லின் சவேரியம்மாள் (46) மற்றும் செல்வக்குமார் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 31 கிலோ 750 கிராம் புகையிலை பொருட்களும், வேனும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், நவலூர் குட்டப்பட்டு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றதாக தன்ராஜ் (59) என்பவரும் கைது செய்யப்பட்டு, 60 கிலோ 900 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி