திருச்சி: உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு

78பார்த்தது
திருச்சி: உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு
திருச்சியில் இன்று வியாழக்கிழமை (05.06.2025) சாக்சீடு தொண்டு நிறுவனம் சார்பாக அகில உலக சுற்றுச்சூழல் தினம் பட்டார்வோர்த் ரோடு ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சார். அமலி தலைமையில் கொண்டாடப்பட்டது. சாக்சீடு இயக்குனர் சார். பரிமளா அவர்கள் மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி இந்த நாளின் சிறப்பு பற்றியும் பேசினார். சி. சசி குடும்ப ஆலோசகர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் டயஸ் ஜோசப், அருண் மற்றும் லாரன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளி மாணவிகள் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி