திருச்சி,: பெண்ணை கிண்டல் செய்த வாலிபருக்கு தர்ம அடி

5பார்த்தது
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில், சுவாமி தரிசனத்திற்காக வந்த ராயபுரத்தைச் சேர்ந்த இரு இளம்பெண்களை ஆந்திராவைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இளம் பெண்களுடன் வந்திருந்த அவரது உறவினர்கள், கோவில் வளாகத்தில் வைத்து இளைஞர்களை சரமரியாக தாக்கி பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் திருக்கோவில் வளாகம் சற்று பரபரப்புடன் காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி