முசிறியில் மணல் கடத்திய லாரி பறிமுதல் இருவர் கைது

0பார்த்தது
முசிறியில் மணல் கடத்திய லாரி பறிமுதல் இருவர் கைது
திருச்சி மாவட்டம் முசிறி பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மினி லாரியை மடக்கி விசாரணை நடத்தினர். இதில், மணல் கடத்தல் தெரிய வந்ததை அடுத்து, லாரியை ஓட்டி வந்த குளித்தலையைச் சேர்ந்த பொன்னார் உட்பட இருவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி