லால்குடி அருகே குட்கா பதுக்கிய இருவர் கைது

440பார்த்தது
லால்குடி அருகே குட்கா பதுக்கிய இருவர் கைது
லால்குடி அருகே மால்வாய் பகுதியைச் சேர்ந்த மணிவேல் மற்றும் அரியலூர் மாவட்டம் ராயபுரத்தைச் சேர்ந்த முருகேசன் ஆகியோர் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். சம்பவ இடத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் லால்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி