திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு

1170பார்த்தது
திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு
திருச்சி அருகே முத்தரசநல்லூர் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருப்புப் பாதை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி